பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
உம்முடைய ராஜ்யம் வருவதாக;
உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல
பூமியிலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்;
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல,
எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்;
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,
தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்;
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென்.
Pronounce:
Paralogathil irukkira engal pithave,
ummudaiya naamam parisuthappaduvathaga;
ummudaiya rajyam varuvathaga;
ummudaiya sitham paralogathile seiyappadugirathupola
boomiyileyum seiyappaduvathaga...
Aamen.
0
/ 40
Tap or swipe after completing the prayer